SBS Tamil - SBS தமிழ்

SBS Tamil - SBS தமிழ்

SBS

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

Hören Sie sich die letzte Folge an:

ஆஸ்திரேலியாவில் வாழும் சுமார் பத்தாயிரம் புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் அகதிகளுக்கு நிரந்தர விசா வழங்கவேண்டும் என்று கோரி பல மாநிலங்களில் புகலிடக் கோரிக்கையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இந்த பின்னணியில் மெல்பனில் நடைபெற்றுவரும் போராட்டம் இன்றுடன்(22/10/24) 100 நாட்களை எட்டியுள்ளது. 24x7 என்ற அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட போராட்டம் இத்துடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு வாரத்திற்கு ஒரு தடவை என்பதாக இது மாற்றியமைக்கப்படவுள்ளதாக புகலிடக் கோரிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் தனு அவர்கள் விளக்குகிறார். அவரோடு உரையாடியவர் றேனுகா துரைசிங்கம்.

Vorherige Folgen

  • 11661 - மெல்பனில் அகதிகள் மேற்கொண்ட போராட்டம் 100 நாட்களை எட்டியது! 
    Tue, 22 Oct 2024
  • 11660 - காஸா சூழ்நிலையை எதிர்க்கட்சி அரசியல்மயப்படுத்துவதாக Attorney-General குற்றச்சாட்டு 
    Tue, 22 Oct 2024
  • 11659 - Palliative care இறுதிக்கால சிகிச்சை என்றால் என்ன? அதனை எவ்வாறு திட்டமிடுவது? 
    Tue, 22 Oct 2024
  • 11658 - ஆஸ்திரேலியா இந்தியர்களுக்கு வழங்கும் 1000 Working Holiday விசாவுக்கு இரு வாரத்தில் 40,000 விண்ணப்பங்கள்! 
    Mon, 21 Oct 2024
  • 11657 - Understanding vaccination rules for children in Australia - ஆஸ்திரேலியாவில் குழந்தைகளுக்கான தடுப்பூசி விதிகள் எவை? 
    Mon, 21 Oct 2024
Mehr Folgen anzeigen

Weitere Schweizer nachrichten und politik-Podcasts

Weitere internationale nachrichten und politik-Podcasts

Wählen sie eine Kategorie