SBS Tamil - SBS தமிழ்

SBS Tamil - SBS தமிழ்

SBS

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

Hören Sie sich die letzte Folge an:

Australia was horrified by the actions of Joel Cauchi, a man grappling with mental illness, who fatally stabbed six people at the Westfield Shopping Center in Bondi, Sydney. In response to this tragic event, Dr. Raiz Ismail, MBBS, DPM, FRANZCP, a Consultant Psychiatrist, aims to dispel myths surrounding individuals with mental illness and sheds light on the types of serious mental illnesses that could potentially lead to violent tendencies. Produced by RaySel. - சிட்னியின் Bondi நகரிலுள்ள Westfield Shopping Centre இல் மன நோயாளி Joel Cauchi என்பவர் ஆறுபேரை கத்தியால் குத்தி படுகொலை செய்த சம்பவம் ஆஸ்திரேலியாவை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த பின்னணியில், மன நோயாளிகள் சிலர் பிறரை கொலை செய்யுமளவு வன்முறையில் ஈடுபடுவது எதிர்பார்க்கக்கூடியதா? வன்முறை எண்ணத்தை தருகின்ற கடுமையான மன நோய்கள் என்ன? இதற்கு சிகிச்சை உண்டா, மன நோயாளிகள் குறித்து நாம் என்ன புரிதலை கொண்டிருக்கவேண்டும் என்று நமக்கு எழும் பல கேள்விகளுக்கு பதில் தருகிறார் மனநல மருத்துவர் ரைஸ் இஸ்மாயில் அவர்கள். அவரை சந்தித்து உரையாடுகிறார் றைசெல்.

Vorherige Folgen

  • 10893 - Beyond the Stigma: Exploring the Reality of Violent Tendencies in Mental Illness - மனநலம் பாதிக்கப்பட்ட சிலர் பிறரை கொல்ல நினைப்பது எதிர்பார்க்கக்கூடியதா? 
    Thu, 18 Apr 2024
  • 10892 - Albanese: 'There is no place for violence in our community' - சிட்னியில் பிஷப் உட்பட பலர் காயமடைந்த தேவாலய கத்திக்குத்து சம்பவம் - நடந்தது என்ன? 
    Wed, 17 Apr 2024
  • 10891 - Regional Work Visa திட்டம் விரிவுபடுத்தப்படுவதாக தெற்கு ஆஸ்திரேலியா அறிவிப்பு! 
    Wed, 17 Apr 2024
  • 10890 - கொலைசெய்யப்பட்ட Ballarat பெண் சமந்தாவின் உடலை கண்டுபிடிக்க முடியாமல் திணறும் காவல்துறை 
    Wed, 17 Apr 2024
  • 10889 - A harvest festival celebrated in Australia's Little India - ஆஸ்திரேலியாவின் ‘சிறு இந்தியா’ கொண்டாடிய அறுவடைத் திருவிழா 
    Wed, 17 Apr 2024
Mehr Folgen anzeigen

Weitere Schweizer nachrichten und politik-Podcasts

Weitere internationale nachrichten und politik-Podcasts

Wählen sie eine Kategorie